Chennai Rain Update - Another rainy day for Southern suburbs, Tambaram beltm OMR and ECR right now, More spells are expected to come for the c ======================== Did you see where exactly the clouds have formed right now (please see the previous post)

By Tamil Nadu Weatherman on 27 Aug 2017
It was too sultry and warm air presence was felt. The rains in Tambaram are expected to move into OMR and ECR belt.

For other parts of the city, more spells are expected at night. When ever low pressure forms in north bay, this is how North TN (Vellore, Tiruvallur, Kancheepuram,Chennai, Pondy) gets rains. Convergence and heat. We never get rainfall in the morning.

சென்னையின் தென்பகுதி புறநகர் பகுதிகளான தாம்பரம், ஓ.எம்.ஆர்., கிழக்கு கடற்கரைச் சாலைப் பகுதிகளில் இப்போது மழை பெய்யலாம். அதிகமான மழை பொழிவு அடுத்து வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
===========================
நான் கடந்த பதிவில் குறிப்பிட்டு இருந்ததை நன்கு கூர்ந்து படித்தால் மழை மேகங்கள் எங்கே சரியாக உருவாகிறது என்று உங்களுக்கு தெரிந்து இருக்கும். அதிகமான வெப்பம் மற்றும் ஈரப்பதம் மிகுந்த காற்று காணப்படுகிறது. தாம்பரத்தில் பெய்யும் மழை மெல்ல நகர்ந்து ஓ.எம்.ஆர். மற்றும் கிழக்கு கடற்கரைச் சாலைப்பகுதிக்கு செல்லும் என எதிர்பார்க்கிறேன்.

சென்னை நகரின் மற்ற பகுதிகளில் இன்று இரவு ஆங்காங்கே நல்ல மழை பொழிவு இருக்கும். எப்போதெல்லாம் வடக்கு வங்காள வரிகுடாவில் குறைந்த காற்றத்தழுத்த தாழ்வு நிலை உருவாகுதோ, அப்போதெல்லாம், வடதமிழகத்தில் வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, புதுச்சேரியில் மழை இருக்கும். ஆனால், காலை நேர பொழுதில் நமக்கு மழை ஒருபோதும் கிடைக்காது.

Thank you Mr.Pothy Raj for the Translations