Chennai get ready, rains cant miss chennai Now

By Tamil Nadu Weatherman on 16 Jun 2017 | read
    07
..Its confirmed confirmed....Thank you SBF (Sea Breeze Front). ========================== As expected in the morning, Rains in south, Delta belt, Tiruvallur belt will get rains shortly, Cuddalore - Chidambaram belt will get rains shortly. The Poondi Lake storm after interacting with Sea Breeze front has formed a squall and its moving towards Chennai. Watchout for gusts for few mins too. Just see the photo. I will add another one showing how it developed தமிழாக்கம்:சென்னை மக்களே..தயாராய் இருங்கள்...இந்த தடவை நிச்சயம் சென்னையில் மழை இருக்கும்...கடல் காற்று இதற்கு உதவியாக இருக்கிறது...கடல் காற்றுக்கு நன்றி... காலையில் எதிர் பார்த்த மாதிரி தென் தமிழ் நாடு, டெல்டா மாவட்டங்கள் மற்றும் திருவள்ளூர் மாவட்டம் இன்னும் சற்று நேரத்தில் மழை பெறப் போகிறது.கடலூர், சிதம்பரம் பகுதிகளும் இன்னும் சற்று நேரத்தில் மழை பெறப் போகிறது. பூண்டி ஏரியில் இருந்த காற்று கடல் காற்றோடு கலந்து ஒரு பெரும் காற்றை வீச இருக்கிறது. இன்னும் சில நிமிடங்களில் பெரும் காற்றை எதிர் பார்க்கலாம். கீழே உள்ள படத்தை பாருங்கள். இன்னும் சற்று நேரத்தில் அது எப்பிடி உருவானது என்பதை படத்தோடு விளக்குகிறேன். Translation courtesy Shahul Hameed sir.
 

Comments