Chennai city records the wettest day of the year within 30 mins, such is the intensity of rains

By Tamil Nadu Weatherman on 09 Jul 2017 | read
    010

======================
With out a hint of doubt the intense rains of the year for Chennai. Even better than the June 6, 19, 23 and July 6th spells. Chennai city has recorded 40 mm in few minutes. It's like a cloud burst.

Enjoy the spell. I am so sad that I am missing the spell as I am in vellore. I came for dinner. I could barely eat anything. Glued to read the blog, radar and the rains. It's very bad on God's part to give such spell of rains wen I am out of town.

Track the live Rainfall of chennai city..keep an eye on the rain rate. It's just pounding and pounding.

http://59.99.240.81:8085/liveweather/index.php

தமிழாக்கம்: சென்னையில் இந்த வருடத்தில் அதிக மழை பெய்த நாள் இன்று. 30 நிமிடத்தில் இந்த சாதனை நிகழ்த்தப் பட்டு இருக்கிறது. அப்படியானால் மழையின் வேகத்தை பாருங்கள்.

இன்றைய தினம் தான் தீவிர மழை பெய்த நாள். எந்த சந்தேகமும் இல்லை. ஜூன் 6, 19, 23 மற்றும் ஜூலை 6 அன்று பெய்த மழையை விட இன்று தான் அதிகம். சில நிமிடங்களில் 40 mm மழை பெய்தது. மேகம் வெடித்தது என்றும் சொல்லலாம்.

இந்த மழையை அனுபவியுங்கள். நான் வேலூரில் இருக்கிறேன். மிகவும் சோகத்துடன் இந்த மழையை அனுபவிக்காமல் இருந்து விட்டேன். இரவு உணவு சாப்பிட வந்தோம். நான் அதுவரை உணவு உட்கொள்ள வில்லை. கை பர பரக்கிறது. இந்த வலை பக்கத்தை பார்த்து கொண்டும், ரேடாரை கவனித்து கொண்டும் இருக்கிறேன். நான் வெளியூரில் இருக்கும்போது கடவுள் இப்படி செய்து விட்டாரே என்ற கவலை எனக்கு.

கீழே இருக்கும் லிங்க்கை கிளிக் செய்யுங்கள். எவ்வளவு மழை பெய்தது என்றும் மற்றும் எவ்வளவு வேகத்துடன் பெய்தது என்பதையும் கவனிக்கலாம். மழை படுவேகமாக..படுவேகமாக பெய்கிறது.

http://59.99.240.81:8085/liveweather/index.php

Tamil Translation courtesy Shahul Hameed
 

Comments