Chennai atmospheric conditions improve a lot, as rains in the west coast comes down, which means east side will become active now

By Tamil Nadu Weatherman on 14 Jun 2017
======================= The bad atmospheric conditions over Interior, North and South Tamil Nadu in the last 3-4 days have improved a lot today. Further, the upper air sounding data over Chennai Airport of today morning shows good values of LFC and LCL coupled with that of CAPE. This shows the probability of rains have increased for the drought hit city of Chennai. Even though these rains are no use to us and it maybe helpful to trees and plants. Down south too the belt of Dindugul, Pudukottai, Sivaganga, Ramanathapuram and nearby districts too can see thunderstorms. There can also be rains in the other interior districts of Tamil Nadu. All convective rains based on heat. Ghat areas of Nilgiris and Coimbatore too will continue to get moderate rains. Note: These summer convective rains are always hit or miss types. If it rains be happy,else dont worry about it. சென்னையின் வளிமண்டல நிலை தற்போது நன்றாக உள்ளது ..மேற்கு பகுதியில் மழையின் தாக்கம் குறைந்துள்ளதால் கிழக்கு பகுதி இயங்கு நிலைக்கு வந்துள்ளது.. =================== கடந்த 3,4 நாட்களாக வடக்கு & உட்புற & தென் தமிழகத்தில் நிலவி வந்த மோசமான வானிலை இன்று சற்றே முன்னேற்றம் அடைந்துள்ளது..மேலும் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் உயர் காற்று மற்றும் level of free convection (சுதந்திர சலன அளவு)and lifted condensation level (மேலெழும்பும் செறிதல் அளவு )with cape (நிலமுனை) ஆகியவற்றின் தரவுகள் வறட்சி நிலவும் சென்னை நகரின் மழை வாய்ப்புகளை அதிகப்படுத்தியுள்ளது.. இருப்பினும் இம்மழையால் நமக்கு எவ்வித பயனும் இல்லை ஆனால் தாவரங்கள் மற்றும் விலங்குகளுக்கு பயன் தரும்.. தெற்கில் ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திண்டுக்கல் வட்டாரங்கள் மற்றும் அருகாமை மாவட்டங்களிலும் இடிமழையை பார்க்கலாம். உட்புற மாவட்டங்களிலும் மழை யை எதிர்பார்க்கலாம் (வெப்ப நிலையை பொறுத்து) கோவை மற்றும் நீலகிரி மாவட்ட மலை பகுதியில் மிதமான மழை தொடரும் .... குறிப்பு: இவ்வெப்பசலன மழை எப்போதும் மழையை கட்டாயமாய் தருவது அல்ல.மழை பெய்தால் அனுபவியுங்கள் இல்லையேல் கவலை கொள்ள வேண்டாம். Tamil translation courtesy - Prabhu Vishwa