கேரட் சுத்தம் செய்யும் முறை

By TamilNadu Agricultural University on 23 May 2016 | read
    092


தோட்டக்கலைத் துறையினரின் துணையோடு எளிய முறையில் கேரட் சுத்தம் செய்து அதிக லாபம் பெறுவதாக கூறுகிறார். ஒரு மணி நேரத்தில் 8 to 10 டன் கேரட் சுத்தம் செய்ய முடியும். இந்த தொழில் முறை கொண்டு தான் மட்டும் பயன் பெறாது தன் சக விவசாயிகளின் கேரட்டையும் குறைந்த செலவில் சுத்தம் செய்து கொடுக்கிறார்.

 

Comments