அழகிய செங்குத்து மேல்தள மாடி தோட்டம்

By News7 Tamil on 23 Feb 2016


உங்கள் பால்கனியில் 10 சதுர அடி இடத்தில் கூட சிறந்த மொட்டை மாடி தோட்டம் அமைக்க முடியும். இதன் மூலம் ஆர்கானிக் காய்கறிகள், பூக்கள் மற்றும் கீரைகள் பெற்று பயன் பெறலாம். இந்த குறிப்புகள் பெற்று கலையுணர்வுடனும் உங்கள் மொட்டை மாடி தோட்டம் அமையுங்கள்.