Best day for Cauvery Catchment and Nilgiris

By Tamil Nadu Weatherman on 19 Jul 2017 | read
    011
The good news is more spell is going on even now. Its night time and rains start in Kovai ghat and surrounding areas
==========================
Best day for Cauvery Catchment (Kodagu dt in Karnataka) of KRS Dam and also for Cauvery Catchment (Wayanad dt in Kerala) of Kabini Dam. Nilgiris district too joins the party.

Talacauvery the origin of cauvery river and one of my dream place has recorded 264 mm today bettering the 208 mm recorded on 14th June, 2017. With today rainfall Talacauvery rainfall for the season is at 2050 mm. Still lot of catching up to do.

The rainfall in mm ending 8.30 am on 19.07.2017 are given below.

Kodagu district (Karnataka)
--------------
Talacauvery - 264
Bhagamandala - 200
Bettadalli - 184
Shanthalli - 170
Naladi - 144
Ballamavati - 135
Sampaje - 121
Galibeedu - 120

Wayanad district (Kerala)
-----------
Thariode - 105 mm

Coimbatore district (Tamil Nadu)
--------
Siruvani - 105 mm

Nilgiris district (Tamil Nadu)
----------------
Upper Bhavani - 113
Avalanche - 105

Inflow into Dams (Only Cauvery)
=================
Karnataka
---------------
KRS (45.05 tmc) - inflow 2121 cusecs and current storage 5.61 tmc.
Kabini (15.67 tmc) - inflow 7105 cusecs and current storage 6.39 tmc.
Hemavathi (35.67 tmc) - inflow 5441 cusecs and current storage 7.12 tmc.
Harangi (8.07 tmc) - inflow 5081 cusecs and current storage 4.26 tmc.

Tamil Nadu
------------
Mettur (93.47 tmc) - inflow 1756 cusecs and current storage 5.79 tmc.

*Once Harangi and Hemavathi is full, they will contribute to KRS which inturn contributes to Mettur
*Kabini contributes directly to Mettur.

Pic courtesy: Star of Mysore

தமிழாக்கம்: இன்று காவிரி நீர் பிடிப்பு பகுதிகளுக்கும் நீலகிரி பகுதிக்கும் சிறந்த மழை நாள். நல்ல செய்தி என்னவென்றால் கன மழை இப்போதும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இந்த இரவிலும் கோவை மலை பகுதிகள் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளிலும் மழை ஆரம்பித்து இருக்கிறது.

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளுக்கு இன்று மிகச் சிறந்த நாள் ஆகும். கர்நாடகாவில் உள்ள குடகு மாவட்டம் (இது கிருஷ்ணராஜசாகர் அணை நீர் பிடிப்பு பகுதியாகும்) & மற்றும் கேரளாவில் உள்ள காவிரி நீர் பிடிப்பு பகுதியான வயநாடு பகுதி (இது கபினி அணையின் நீர் பிடிப்பு பகுதி ஆகும்) ஆகியவை சக்கை போடு போட்டன. கூடவே நீலகிரி மாவட்டமும் சேர்ந்து கொண்டது.

எனக்கு பிடித்த இடமான காவிரி ஆற்றின் பிறப்பிடமான தலகாவிரியில் 264 mm மழை பெய்தது. கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி 208 mm மழை பெற்றதை விட இன்று அதிகமாக பெய்து சாதனை செய்தது. இன்றைய நாளையும் சேர்த்து தலகாவிரியின் பருவ மழை மொத்த மழை அளவு 2050 mm ஆக இருக்கிறது. இன்னமும் நிறைய மழை பெய்ய வேண்டி இருக்கிறது.

19.07.2017 காலை 8.30 வரை பெய்த மழை அளவு mm

Kodagu district (Karnataka)
--------------
Talacauvery - 264
Bhagamandala - 200
Bettadalli - 184
Shanthalli - 170
Naladi - 144
Ballamavati - 135
Sampaje - 121
Galibeedu - 120

Wayanad district (Kerala)
-----------
Thariode - 105 mm

Coimbatore district (Tamil Nadu)
--------
Siruvani - 105 mm

Nilgiris district (Tamil Nadu)
----------------
Upper Bhavani - 113
Avalanche - 105

அணைகளுக்கு வந்த நீர் வரத்து அளவு (காவிரியை சார்ந்த அணைகளுக்கு மட்டும்)

கர்நாடகா

கிருஷ்ணராஜசாகர் அணை (45.05 tmc) -நீர் வரத்து 2121 கன அடி. தற்போதைய கொள்ளளவு 5.61 tmc.------- கபினி (15.67 tmc) - நீர் வரத்து 7105 கன அடி. தற்போதைய கொள்ளளவு 6.39 tmc.-----ஹேமாவதி (35.67 tmc) - நீர் வரத்து 5441 கன அடி.தற்போதைய கொள்ளளவு 7.12 tmc.------- ஹாரங்கி (8.07 tmc) - நீர் வரத்து 5081 கன அடி தற்போதைய கொள்ளளவு 4.26 tmc.

தமிழ் நாடு: மேட்டூர் அணை (93.47 tmc) --நீர் வரத்து1756 கன அடி. தற்போதைய கொள்ளளவு 5.79 tmc.

குறிப்பு: ஹாரங்கி அணையும் மற்றும் ஹேமாவதி அணையும் முழு கொள்ளளவை அடைந்தால் மட்டுமே திறக்கப்படும். திறக்கப்படும் நீர் கிருஷ்ணராஜசாகர் அணையை அடைந்து பிறகு மேட்டூர் அணைக்கு வரும்.

கபினி அணை மேட்டூர் அணைக்கு நேரடியாக நீரை தரும்.

பட உதவி: star of mysore

Tamil Translation courtesy Shahul Hameed
 

Comments