துளசி செடி சாகுபடி


துளசி செடி சாகுபடியில் வெற்றி கண்டவர் இவர். ரோஜா,சம்பங்கி முதலிய பூக்களை சாகுபடி செய்து கொண்டிருந்தேன். இப்போது துளசி சாகுபடி செய்து கோவில்களில் மற்றும் கடைகளில் கொடுப்பது மூலம் மருத்துவ மூலிகை சாகுபடி செய்யும் பலனும் கிடைத்தது. நல்ல வருமானம் கிடைக்கிறது.