இயற்கையாகவே வாழை & மரவள்ளிக்கிழங்கு வளர்க்க குறிப்புகள்

By News7 Tamil on 03 Feb 2016


உணவே மருந்து என்பது இந்தியாவின் கூற்று ஆகும். வாழையின் ஒவ்வொரு அங்கமும் மருத்துவ தன்மை வாய்ந்தது. மரவள்ளிக்கிழங்கு அதிக சத்துக்கள் நிறைந்த உணவாகும். எனவே இவ்விரண்டு மரங்களையும் தோட்டத்தில் வைத்து வளர்ப்பது அவசியமாகும்.