ஆடுதோடா - உங்கள் மாடி தோட்டத்தில் எளிமையாக வளர்க்கலாம்

By News7 Tamil on 12 Feb 2016


ஆடுதோடா நிறைய மருத்துவ பயன்கள் கொண்டது. குளிர் மற்றும் இருமல் போன்ற அன்றாட நோய்களிலிருந்து விடுபட உதவுகிறது. உங்கள் சொந்த மாடி தோட்டத்தில் ஆடுதோடா மூலிகையை வளர்த்து பயன் பெறுங்கள்.