As interpreted earlier action seen in Madurai-Sivaganga belt and Delta Belt

By Tamil Nadu Weatherman on 06 Jul 2017
And for Chennai lets wait till end of the night as conditions are still very favourable. Athuku mela mazhai varalana, dont ask me. Just got to sleep.

Thank you all for the lovely wishes.! Feeling loved..!

தமிழாக்கம்: ஏற்கனவே சொன்ன படி சிவகங்கை மற்றும் டெல்டா மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.சென்னையை பொறுத்த வரையில் இரவு வரை பொறுக்க வேண்டும். இன்னமும் மழை வருவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. அதுக்கும் மேல, மழை வர வில்லை என்றால் தயவு செய்து கேள்விகள் கேட்க வேண்டாம். நன்றாக தூங்குங்கள்.

எனக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறியதற்கு நன்றிகள் பல. உங்களால் நேசிக்கப்படுவதை உணர்கிறேன்.

Tamil Translation courtesy Shahul Hameed