As expected rain clouds engulfs Kanyakumari district in the morning, more rains expected as day goes on

By Tamil Nadu Weatherman on 25 Jun 2017 | read
    07

Near by districts in Nellai, Theni will also get rains.You can see the Trivandrum Radar filled with activity spreading

தமிழாக்கம்: எதிர் பார்த்த மாதிரியே கன்னியாகுமரி மாவட்டத்தை மழை மேகங்கள் சூழ்ந்து உள்ளன. போக போக மழை அதிகரிக்கும். மேலும் அருகில் இருக்கும் நெல்லை மற்றும் தேனி மாவட்டங்களுக்கும் மழை பரவும்.கீழே உள்ள திருவனந்தபுரம் ரேடாரை பாருங்கள். மழை மேகங்கள் எப்படி பரவி இருக்கின்றன என்பதை படம் தெளிவாக காண்பிக்கிறது.Tamil Translastion Courtesy Shahul Hameed

 

Comments