As expected, One of the best days in Kanyakumari and rains are continuing to pour right now and rains are heavy at the moment and expected to continue for a while ======================= Just got a call from home, it rained rained and rained

By Tamil Nadu Weatherman on 26 Jun 2017 | read
    04
The best day of rain in this SW Monsoon for Kanyakumari. Even the nearby Nellai Ghats have got good rains. Here is the Rainfall figures in mm till 8.30 am on 26.06.2017 in Kanyakumari district (min 20 mm) Upper Kodayar - 80 (wettest place in KK) Killyoor - 68 Balamore - 65 Munchirai - 51 Rajakkamangalam - 45 Neyoor - 44 Eraniel - 43 Suralode - 42 Mullankivilai - 42 Kuzhithurai - 42 Kurunthancode - 41 Koliporvilai - 40 Thuckalay - 38 Colachel - 38 Mylaudy - 33 Kanyakumari - 33 Adayamadai - 32 Nagercoil - 32 Kottaram - 31 Nelaparai - 29 Mambazhathuraiyaru - 27 Anaikadangu - 27 Lower Kodayar - 25 Agastiswaram - 25 Puthen Dam -20 Pechiparai - 20 Perunchani - 20 Boothapandy - 20 The radar images show, massive massive cloud cover over entire Kanyakumari district. தமிழாக்கம்: எதிர் பார்த்த மாதிரியே கன்யாகுமரி மாவட்டத்தில் இன்றைய நாள் மழை பெய்த நாட்களிலே ஒரு மிகச் சிறந்த நாள் என்று கூறுவேன். இப்பொழுதும் மழை ஊற்றி கொண்டே இருக்கிறது. என்னுடைய சொந்த ஊரிலிருந்து என் வீட்டில் இருந்து எனக்கு தொலை பேசி அழைப்பு வந்தது. மழை பெய்தது..பெய்தது...பெய்து கொண்டே இருக்கிறது என்று சொன்னார்கள். அருகில் இருக்கும் நெல்லை மலை பகுதிகளிலும் நல்ல மழை பெய்து இருக்கிறது. கன்யாகுமரி மாவட்டத்தில் 26.06.2017 காலை 8.30 மணி வரை பெய்த பூர்வாங்க மழை அளவு: Upper Kodayar - 80 (wettest place in KK) Killyoor - 68 Balamore - 65 Munchirai - 51 Rajakkamangalam - 45 Neyoor - 44 Eraniel - 43 Suralode - 42 Mullankivilai - 42 Kuzhithurai - 42 Kurunthancode - 41 Koliporvilai - 40 Thuckalay - 38 Colachel - 38 Mylaudy - 33 Kanyakumari - 33 Adayamadai - 32 Nagercoil - 32 Kottaram - 31 Nelaparai - 29 Mambazhathuraiyaru - 27 Anaikadangu - 27 Lower Kodayar - 25 Agastiswaram - 25 Puthen Dam -20 Pechiparai - 20 Perunchani - 20 Boothapandy - 20 கீழே உள்ள ரேடார் படத்தை பாருங்கள். வானத்தையே மறைக்கும் அளவுக்கு மேகங்கள் கன்யாகுமரி மாவட்டத்தையே சூழ்ந்து உள்ளது. Tamil Translation Courtesy Shahul Hameed
 

Comments