As expected one of the best day after June 6th rainfall for Chennai Region

By Tamil Nadu Weatherman on 20 Jun 2017 | read
    010
Lake catchment got good rains. ================ It rained / drizzled steadily throughout the night. Chennai, Vellore, Kancheepuram, Tiruvallur and Delta belt got widespread rains. We need to see when the next rains are going to be. Dont expect day time rains. This stratiform clouds will clear away by noon. Preliminary Rainfall in and around Chennai Region on 20.06.2017 --------------------------------------- in mm Kadambathur (Near Tiruvallur) - 67 Uthiramerur - 65 Thirukalukundram (near Mahabs) - 49 Thiruporur (near Kovalam) - 46 St.Thomas Mount - 45 Kancheepuram - 42 Arakkonam - 42 Chithamur (near Uthiramerur) - 42 Anna University - 41 Meenambakkam - 40 Uthukottai - 37 Chembarabakkam Lake - 37 Tharamani - 36 Katupakkam (Near SRM University) - 34 Kattankolathur (Near Maraimalai Nagar) - 33 Mahabalipuram - 32 Kelambakkam - 31 Hindustan University - 31 Vembakkam (Near Kancheepuram) - 27 Kolapakkam (Near Airport) - 26 Puzhal - 25 Redhills Lake - 25 Poondi Lake - 23 Sathyabama University - 23 Tiruvallur - 21 Tiruvalangadu (Near Tiruvallur) - 21 Madhurantagam - 20 Tiruttani - 20 Madhavaram - 18 Cholavaram - 17 Palavedu (Near Avadi) - 17 Avadi - 15 Ennore - 15 Sriperumbudur - 14 Tamaraipakkam - 14 Poonamalle - 14 Korattur Anaicut - 13 Minjur - 8 Nungambakkam - 8 DGP Office Marina - 8 Tambaram - 7 Ponneri - 6 Yesterday Delta belt and Chennai belt saw storms lining upto 200 of kms in length ************************************************************ தமிழாக்கம்: எதிர் பார்த்த மாதிரியே ஜூன் 6-ம் தேதிக்கு பிறகு நேற்று தான் சிறந்த மழை பெய்த நாள். நீர் பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்தது. ================================= நல்ல மழை பெய்தது. மேலும் இரவு முழுவதும் தூறி கொண்டே இருந்தது. சென்னை, வேலூர், காஞ்சிபுரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. அடுத்த மழை எப்போது பெய்யும் என்பதை நாம் கவனிக்க வேண்டி இருக்கிறது. பகலில் மழை பெய்யாது. வரிசையாக இருக்கும் மேகங்கள் மதியத்திற்குள் விலகி விடும். சென்னையிலும் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் பெய்த பூர்வாங்க தகவல்கள் கீழே கொடுக்க பட்டுள்ளது. In mm கடம்பத்தூர் (திருவள்ளூர் அருகே)-67 திருக்கழுக்குன்றம் (மகாபலிபுரம் அருகே) 48 திருப்போரூர் (கோவளம் அருகே) 46 பரங்கி மலை 45 சித்தாமூர் (உத்திரமேரூர் அருகே) 42 அண்ணா யூனிவர்சிட்டி 40 மீனம்பாக்கம் 39 திருவலாங்காடு (திருவள்ளூர் அருகே) 38 தரமணி 36 காட்டுப்பாக்கம் (SRM யூனிவர்சிட்டி அருகே) 33 காட்டான்கொளத்தூர் (மறைமலை நகர் அருகே) 32 அரக்கோணம் 32 ஹிந்துஸ்தான் யூனிவர்சிட்டி 29 புழல் 25 செங்குன்றம் 24 கொளப்பாக்கம் (ஏர்போர்ட் அருகே) 25 சோழவரம் 23 சத்யபாமா யூனிவர்சிட்டி 22 மாதவரம் 17 பாலவேடு (ஆவடி அருகே) 17 ஆவடி 15 எண்ணூர் 14 பூந்தமல்லி 13 மீஞ்சூர் 8 திருவள்ளூர் 8 நுங்கம்பாக்கம் 7 நேற்று டெல்டா மாவட்டங்கள் மற்றும் சென்னை பகுதிகளில் ௨௦௦ கிலோ மீட்டர் அளவுக்கு மேகங்கள் இருந்தன. Tamil Translation courtesy Shahul Hameed sir
 

Comments