Anvil clouds moves into Chennai from Thiruttani-Arakonnam storms

By Tamil Nadu Weatherman on 03 Jun 2017 | read
    01
Massive gust (high winds moving in front of the storms). As of now the steering winds are not favourable for them to move towards Chennai. So lets not assume its going to rain in Chennai seeing the dark clouds and night is going to see lightning from the far away storms. Meanwhile the storms are seeing dying close to Poondi-Tiruvallur belt. Dont expect anything from this. Photo courtesty, Karthik Raghavan, Tambaram, Abishek, RA Puram and Sridhar,Adambakkam, Yogashankiyan Senthamizhan ******************************************************************* திருத்தணி-அரக்கோணம் பகுதியில் இருந்து கம்பளிப் பூச்சி மாதிரி மேகங்கள் சென்னையை நோக்கி வருகின்றன. உயர் அழுத்தக் காற்று அதற்கு முன்பாக வந்து கொண்டு இருக்கிறது. ஆனால் காற்று நமக்கு சாதகமாக இல்லை. அதனால் மேகங்கள் சென்னையை அடைய வாய்ப்பு இல்லை. கருமேகங்களை பார்க்கும் போது மழை வரும் என்று நினைத்தால் கூட வெறும் மின்னல் மட்டும் இன்று இரவு வரும் என்று தோணுகிறது. இதற்கிடையில் மேகங்கள் பூண்டி திருவள்ளூர் அருகே செயல் இழந்து விட்டன. அதனால் எதையும் எதிர் பார்க்க வேண்டாம். போட்டோ உதவி: கார்த்திக் ராகவன் தாம்பரம், அபிஷேக் ஆர்.ஏ.புரம் மற்றும் ஸ்ரீதர் ஆதம்பாக்கம். Tamil Translation courtesy: Shahul Hameed
 

Comments