Ah ah, Chennaikum mazhaikum ulla snegham indraikum thodarum pola as storms are again expected to move from Vellore , typically the same movement like yesterday

By Tamil Nadu Weatherman on 19 Aug 2017
Down south Pondy to Chidambaram belt got smashed.
=======================
Seems Chennai and Rains love relationship is going to continue one more night...The previous rains in the evening was over head cloud formation due to sea breeze movement. But the one coming from inland from Bangalore via Ambur - Vellore - Kancheepuram will be a different type. As the clouds nears the city, it will trigger new clouds here and there and hopefully they converge right over Chennai.

So we are going to see one more rainy day. How much rainfall it will give is a question ? because of the westerlies, they are seen pretty fast moving. So it might be windy too. As expected in the morning another rainy night for Tiruvallur, Kancheepuram and Chennai.

Enjoy the rains. Never seen an August like this in my life time.

மழைக்கும் சென்னைக்கும் ஸ்நேகம்
ஆஹா, சென்னைக்கும் மழைக்கும் உள்ள ஸ்நேகம் இன்றைக்கும் தொடரும் போல…
வேலூரில் இருந்து காற்று மீண்டும் சென்னையை நோக்கி நகர்ந்து வரும் என எதிர்பார்க்கப்படுகிறது, நேற்று இருந்ததைப் போல் இன்றும் அதே சூழல்நிலவுகிறது. புதுச்சேரியின் தெற்குப் பகுதியில் இருந்து சிதம்பரம் வரையிலான பகுதிகளில் மழை
==================================
சென்னையைப் பொருத்தவரை மழைக்கும், சென்னைக்கும் இடையிலான காதல் அடுத்த ஒருநாள் இரவு தொடரும். கடற்காற்று காரணமாக, கடந்த முறை மேகக்கூட்டங்கள் உருவாகி மழை கொட்டித் தீர்த்தது. பெங்களூருவில் இருந்து ஆம்புர் வழியாக வேலூர், காஞ்சிபுரம் வழியாக ேமகக்கூட்டங்கள் வருகிறது. சென்னை நகரை மேகங்கள் நெருங்கி புதிய மேகக்கூட்டங்களை தூண்டும்.

ஆதலால், சென்னையில் மேலும் ஒரு நாள் மழையை எதிர்பார்க்கலாம். ஆனால், எத்தனை மி.மீ மழை பொழிவு இருக்கும் என்பது கேள்விக்குறியே?. ஏனென்றால், மேகக்கூட்டங்கள் வேகமாக நகர்ந்து வருகின்றன. திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னையில் மீண்டும் மழையை எதிர்பார்க்கலாம்

மழையை மகிழ்ச்சியாக அனுபவியுங்கள்.

Tamil Translation Courtesy Mr.Pothy Raj.