வேளாண் கல்வி அறிமுக விழா - 2019

By KRISHI JAGRAN on 02 Apr 2019 | read
    02தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் உறுப்பு மற்றும் இணைப்பு கல்லுரிகளின் சார்பாக ஒரு அறிமுக விழாவினை  பல்கலைக்கழக நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. வரும் ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி வெள்ளி கிழமை (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை)  வேளாண்துறை சார்த்த உயர் கல்வி படிப்புகளை பற்றி ஓர் அறிமுகம் செய்ய உள்ளது.

சிறப்பம்சம்
  • பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவ, மாணவிகளுக்கு வேளாண் குறித்த ஓர் அறிமுகம்.
  • வேளாண் துறை மற்றும் அது சார்த்த படிப்புகள் பற்றியும் ஒரு  அறிமுகம் செய்தல்,
  • சிறப்பம்சமாக வேளாண் கல்வி, அதன் முக்கியத்துவம், பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
  • இந்நிகழ்ச்சியில் பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு பல்கலைக்கழகத்தின் பல் வேறு துறைகளை நேரில் பார்வையிட்டு  தங்களது சந்தேகங்களை நிவர்த்தி செய்து பயன் பெரும் மாறு நிர்வாகம் கூறியுள்ளது.
 

Comments