After a long time, lots of Thunderstorm activities seen in Western Interior district of Tamil Nadu

By Tamil Nadu Weatherman on 29 Jul 2017 | read
  1 017
Nilgiris - Tiruppur - Erode up north and Kodaikanal - Virudhunagar belt down south. Madurai to join soon
=========================
Coonoor reported some rains is Tiruppur, good rains so is Vattalagundu in Dindigul and Watrap in Virudhungar. In Erode, Anthiyur, Gobi all reported rains after a very long break.

The massive clouds in the South is moving towards Madurai. They can expect good spell shortly.

தமிழாக்கம்: நீண்ட நாளைக்கு பிறகு தமிழகத்தின் மேற்கு பகுதியின் உள மாவட்டங்களில் மழை வருவதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. மேலே வடக்கு பக்கம் உள்ள நீலகிரி-ஈரோடு-திருப்பூர், மற்றும் கீழே தெற்கு பக்கம் உள்ள விருது நகர்-கொடைக்கானல் பகுதிகளும் மழை பெற போகின்றன. மதுரையும் மழை பெற போகிறது.

குன்னூரில் மழை பெய்து இருப்பதாக தகவல். மற்றும் திருப்பூர், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டு, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்ராப் (வற்றாத இருப்பு என்று தமிழில் பொருள்) போன்ற பகுதிகளும் மழை பெற்றன. ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூர், கோபி போன்ற ஊர்களும் நீண்ட இடைவெளிக்கு பிறகு மழை பெற்று இருக்கின்றன.

தெற்கு பகுதியில் உள்ள பெரிய மழை மேகங்கள் மதுரை நோக்கி நகருகின்றன. மதுரைக்கு நல்ல மழை வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

Tamil Translation courtesy Shahul Hameed
 

Comments