34 சென்டில் விவசாயம்

By TamilNadu Agricultural University on 01 Mar 2016 | read
    247

பெலிக்ஸ் தனக்கு தேவையான உணவை தானே உற்பத்தி செய்து கொள்கிறார். 34 சென்டில் காய்கறிகள்,பழங்கள், பூக்கள்,மூலிகைகள் என எல்லாவற்றையும் தானே சாகுபடி செய்து கொள்கிறார். ஆடு,கோழி,மீன் என எல்லாவற்றையும் வீட்டிலேயே வளர்க்கிறார்.

 

Comments